28/8/1/4, First Floor, Bryant Nagar 9th Street Middle, Thoothukudi
28/8/1/4, First Floor, Bryant Nagar 9th Street Middle, Thoothukudi
We have established Cattles, Poultry farms in order to support Agriculture and Marketing the products like Fresh Fruits, Fresh Vegetables, Cardamom, Cashew Nuts, Garlic, Honey and etc... Being a guide for the agriculturists and giving tips for agri farming. Taking farm land for lease to develop agriculture and yield.
எங்கள் நிறுவனத்தின் நோக்கங்கள்
விவசாயிடமிருந்து வேளாண் உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்தல்
விவசாயிகளுக்கான வேளாண் மூல பொருட்களை விநியோகம் செய்தல்
விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மற்றும் சேவைகளை வழங்குதல்
விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு இடையான மறைமுக பரிவர்த்தனைகள்
விவசாயி | நுகர்வோர் | பொருட்களின் விவரம் |
---|---|---|
அன்றாட உற்பத்தி | அன்றாட தேவைகள் | பால் பொருட்கள் மற்றும் காய் கறிகள் |
வாராந்திர உற்பத்தி | வாராந்திர தேவைகள் | இறைச்சி மற்றும் காய்கறிகள் |
மாதாந்திர உற்பத்தி | மாதாந்திர தேவைகள் | எண்ணெய் மற்றும் தானிய வகைகள் |
பருவகால உற்பத்தி | பருவகால தேவைகள் | பழ வகைகள் மலை காய்கறிகள் மற்றும் சிறு தானிய வகைகள் |