get to know us

Portland Projects

We, the Portland has been dealing with selective projects and also making arrangements for purchasing like Hotel, Resorts, Farm Land, Commercial Land, Industry, Factory & Commercial Building


குளு குளு கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் பண்ணை நிலம் (Farm land) பண்ணை வீடு (Farm house) வாங்க விரும்பமா... உங்கள் முதலீட்டை பல மடங்காக்க ஓர் பொன்னான வாய்ப்பு!!! Portland project ல் முதலீடு செய்வீர். Portland projects ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நிறுவனம் அல்ல. Portland உங்களது பணத்தை பாதுகாப்பான சொத்துக்களில் முதலீடு செய்து பணம் பல மடங்கு பெருக ஆலோசனைகள் வழங்கும் நிறுவனமாகும் .

21 சென்ட்/ஒரு ஏக்கர் அளவுள்ள பண்ணை நிலங்கள் வாங்கி தோட்டம் அமைத்தல், விளைவித்தல், பராமரித்தல், விளை பொருளைத் சந்தைப்படுத்துதல் ஆகிய வகையில் Portland உங்களது நம்பகமான உதவியாளராக இருக்கும். இடம் வாங்குவோர் பண்ணை நிலத்திலேயே தங்களது வசதிக்கு தக்கவாறு பண்ணை வீடுகளைக்கட்டி விடுமுறை நாட்களை உங்களது பண்ணை வீடுகளில் களிக்கலாம். மற்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடலாம். நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருப்பினும் உங்கள் முதலீட்டின் மேற்பார்வையாளராக பாதுகாவலராக Portland இருக்கும்.

We are dealing with used windmills

We’re Delivering the Best
Products & Services

free consultation